ACTION (TAMIL) MOVIE REVIEW
Connect with us

Movies

ACTION (TAMIL) MOVIE REVIEW

Published

on

விஷால், தமன்னா, ஐஸ்வர்யா‌ லெக்ஷ்மி, கபீர் சிங், ராம்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஆக்சன். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கதை எழுதி சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

சர்காருக்கு பிறகு தமிழக முதல்வராக மீண்டும் நடித்திருக்கும் பழ.கருப்பையாவும் அவரது மகன்கள் ராம்கி மற்றும் விஷால் தன் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தீவிரவாதிகளால் பழ.கருப்பையாவின் குடும்பத்திற்கு களங்கம் ஒன்று ஏற்பட தமன்னாவின் உதவியுடன் ராணுவ அதிகாரியான விஷால் எப்படி தீவிரவாதிகளை அழித்து பழி தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.  

முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த படத்தை இலகுவாக கையாண்டு தான் இந்த படத்துக்கு சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறார் விஷால். வெறும் காதல் காட்சிகளுக்கு பயன்படும் கதாநாயகியாக இல்லாமல் ஆக்சன்‌ காட்சிகளில் தூள் கிளப்புகிறார் தமன்னா. முழுவதும் சீரியசான படத்தில் ஆங்காங்கே தனது ஒன் லைனர்களால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஷாரா. சிறிது நேரமே வந்தாலும் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்‌ யோகி பாபு.

தன் அழகிய நடிப்பால் வசீகரிக்கிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. கபீர் சிங், ராம்கி, பழ.கருப்பையா, சாயா சிங், சாயாஜி ஷிண்டே, அஸ்வந்த் உள்ளிட்டோர் தங்கள் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

லண்டன், பாகிஸ்தான் , இஸ்தான்ஃபுல் என படத்தின் கதையை அந்தந்த நாடுகளின் சிறப்பம்சங்களுடன் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டட்லி. அடுத்தடுத்து ஆக்சன் காட்சிகள்‌ என பரபரப்பாக நகரும் திரைக்கதையில் தனது பின்னணி இசையின் மூலம் கூடுதல் பரபரப்பு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.

படத்தின்‌ முக்கிய திருப்பங்களை நம்மால் முன்பே கணிக்க முடிகிறது. ஆக்சன்‌ காட்சிகளை சற்று நம்பகத்தன்மையுடன் படமாக்கியிருக்கலாம். சண்டையிடுதல் மட்டுமல்லாமல் ஹேக்கிங் உள்ளிட்டவை மூலம் விவேகமாக செயல்படும் பலம் வாய்ந்த ஹீரோவான விஷாலுக்கு நிகராக, வில்லன் வேடத்தை வடிவமைத்திருக்கலாம். திரைக்கதையில் இருக்கும் லாஜிக் மீறல்களால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.  

மேலும் படத்தில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்டுகள் படத்தின் சுவாரசியத்தை குறைக்கிறது. பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளில் ஹீரோ விஷாலால் ஹேக்கிங் போன்ற விஷயங்களை ஈஸியாக செய்ய முடிவது படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது.

Verdict: விஷாலின் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இருந்தும், திரைக்கதையில் இன்னும் சுவாரஸியம் சேர்த்திருந்தால், ஆக்சன் அட்டகாசமாய் அமைந்திருக்கும்.

Facebook

Recent Post

ADULTS ONLY6 hours ago

Mallipoo Video Song | VTK

Wtach STR’s Mallipoo Video Song from Vendhu Thanindhathu Kaadu with Madhushree melting voice. Simbu’s film ‘Vendhu Thanindhathu Kaadu’ is performing...

ADULTS ONLY1 day ago

Thiruchitrambalam BGM (Original Background Score) Tamil mp3 songs download

Download Thiruchitrambalam BGM (Original Background Score) 2022 Tamil movie mp3 songs MOVIE INFORMATION Starring: Dhanush, Raashi Khanna, Nithya Menen, Priya Bhavani Shankar Music: Anirudh Ravichander...

ADULTS ONLY2 days ago

Naane Varuvean Tamil mp3 songs download

Naane Varuvean Tamil mp3 songs download MassTamilan MOVIE INFORMATION Starring: Dhanush, Eli Avvram, Indhuja, Yogi Babu Music: Yuvan Shankar Raja Director: Selvaraghavan Lyrics: Selvaraghavan, Dhanush, Yugabharathi Year: 2022...

ADULTS ONLY6 days ago

Thaar Maar Thakkar Maar – Lyric Video | God Father

Watch Thaar Maar Thakkar Maar – Lyric Video | God Father. For the first time ever, the biggest Megastars are coming...

ADULTS ONLY1 week ago

Alcoholia:Vikram Vedha | Hrithik Roshan, Saif Ali Khan

Alcoholia, the first song from Vikram Vedha, the new action film starring Hrithik Roshan and Saif Ali Khan, was released on Saturday at an event...

ADULTS ONLY1 week ago

Thiruchitrambalam Tamil mp3 songs download

Download Thiruchitrambalam 2022 Tamil movie mp3 songs MOVIE INFORMATION Starring: Dhanush, Raashi Khanna, Nithya Menen, Priya Bhavani Shankar Music: Anirudh Ravichander Director: Mithran Jawahar Lyrics: Dhanush, Vivek...

MP3 SONGS DOWNLOAD1 week ago

Vikram Hitlist Telugu mp3 songs download

Download Vikram Hitlist 2022 Telugu movie mp3 songs MOVIE INFORMATION Starring: Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil Music: Anirudh Ravichander Director: Lokesh Kanagaraj Lyrics: Chandrabose, Ramajogayya...

Trailers2 weeks ago

Dhanush Next Movie Naanae Varuvean Trailer is out Now

National award winning actor Dhanush released the teaser of his upcoming Tamil thriller Naane Varuven on Thursday. The teaser gives an insight into the...

MP3 SONGS DOWNLOAD2 weeks ago

Jiivi 2 Tamil mp3 songs download

Download Jiivi 2 2022 Tamil movie mp3 songs MOVIE INFORMATION Starring: Vetri, Karunakaran, Rohini, Mime Gopi Music: K.S.Sundaramurthy Director: V.J Gopinath Lyrics: Karthik Netha, Logan, A.Pa. Raja...

Song Lyrics2 weeks ago

Melody Queen Shreya Ghoshal Next Song from PS 1

Listen to our Melody Queen Shreya Ghoshal Next Song from PS 1 – Ratchasa Maamaney – Lyric Video   RATCHASA MAAMANEY...

MP3 SONGS DOWNLOAD2 weeks ago

Megham Karukatha – Official Video Song | Thiruchitrambalam

Thiruchitrambalam is a Tamil comedy drama movie written and directed by Mithran Jawahar. The movie star cast includes Dhanush, Raashi...

Teaser3 weeks ago

Most awaited Ponniyin Selvan (PS1) Trailer is Out Now

Starring the likes of Vikram, Aishwarya Rai Bachchan, Trisha, Jayam Ravi and Karthi in important roles, ‘PS1’ is set for...

MP3 SONGS DOWNLOAD3 weeks ago

Captain Tamil mp3 songs download

Download Captain 2022 Tamil movie mp3 songs MOVIE INFORMATION Starring: Arya, Aishwarya Lekshmi Music: D.Imman Director: Shakti Soundar Rajan Lyrics: Madan Karky Year: 2022 Language: Tamil  ...

Trending Updates3 weeks ago

Top 5 features of the new Apple iPhone 14 Pro and iPhone 14 Pro Max

Apple officially launched the iPhone 14, iPhone 14 Plus (with a more expansive 6.7-inch screen), and the much-hyped Pro model...

MP3 SONGS DOWNLOAD3 weeks ago

Ponniyin Selvan Part-1 (PS1) Tamil mp3 songs download

Download Ponniyin Selvan Part-1 (PS1) 2022 Tamil movie mp3 songs MOVIE INFORMATION Starring: Vikram, Aishwarya Rai, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R.Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, R.Parthiban Music: A.R.Rahman...

Videos3 weeks ago

Hey Site Hey Rama Video Song – Sita Ramam

The song composed by Vishal Chandrashekar is now up for grabs. Anantha Sriram described the enchanting love story in an...